Tuesday, September 16, 2008

வறுமை

நம் நாட்டிலுள்ள
கட்சிக்கொடிகள் மட்டும்
அறுந்தால் போதுமே….!
அதுமறைக்கும் நாட்டில்
பலரது நிர்வாணத்தை.

1 comment:

Agathiyaa said...

அருமையான படைப்பு ஜி