tag:blogger.com,1999:blog-89103989390609644242024-03-05T20:05:16.448-08:00செங்கதிர் கவிதைசெங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8910398939060964424.post-77566528105685277262009-11-27T03:45:00.000-08:002009-11-27T03:58:06.775-08:00வறுமை ஒழிப்பு
பூனைக்கு மெத்தையான
தன் வீட்டு அடுப்புக்கு
சுள்ளிகள் கிடைக்குமென்ற
நம்பிக்கையோடு
விடியற்காலையிலேயே வந்து
கடை விரித்தான்
இருளாண்டிக்கிழவன்.
நடராசர்களின் பாதவரம் வேண்டி
கையில் குத்தூசியோடு
தன் கண்களைப்
பாதையில் விதைத்திருந்த
அந்தக்
காலணி மருத்துவனின்
காலைத் தவத்தைக்
கலைத்தது "போலீஸ் லத்தி".
யோவ் பெரிசு
"மந்திரி"
சாயங்காலம் இங்க
வறுமை ஒழிக்கிறதப்பத்தி
கூட்டத்தில பேசப்போறார்.
அதுக்கு மேடை போடனும்
நீ இப்பவே
எடத்த காலி பன்னு.
செங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8910398939060964424.post-37282654914489021122008-09-19T22:19:00.000-07:002008-10-02T10:44:07.092-07:00குழந்தை தொழிலாளர்கள்
ஒரு சாதாரண மூங்கில்
புல்லாங்குழல் ஆவதற்கு
தன் முதுகில் சூட்டை தாங்கி
ஓட்டை போட்டுக்கொள்ளலாம்.
ஆனால்
விறகு இல்லை என்று கூறி
மூங்கிலையே விறகாக்கும்
சமூகத்தை என்னவென்று சொல்வது?
செங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8910398939060964424.post-38490534086517595922008-09-16T03:38:00.000-07:002008-09-16T03:40:31.375-07:00வறுமைநம் நாட்டிலுள்ள
கட்சிக்கொடிகள் மட்டும்
அறுந்தால் போதுமே….!
அதுமறைக்கும் நாட்டில்
பலரது நிர்வாணத்தை.செங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8910398939060964424.post-10472223145067892482008-09-16T03:35:00.000-07:002008-12-18T01:42:29.149-08:00சக்திசில மனிதர்களின் சந்திப்பு
சந்திக்காத போதும் சிலர் பேச்சு
படிக்கும் வாக்கியத்தில் சில வரிகள்
நிதர்சனமாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்
துரோகத்தால் பாதித்த இனம்
தனிமையில் உலவும் மனம்
இவை யாவும்
எந்த ஒரு மனிதனையும்
எப்படி வேண்டுமானாலும் மாற்றும்
சுதந்திரம் என்பது….
சிறகோடு இருப்பது மட்டுமல்ல!
கூண்டில் அடைபடாமலும் இருப்பதே.செங்கதிர்http://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com2